En deivam yEsu | என் தெய்வம் இயேசு

என் தெய்வம் இயேசு
en deivam yEsu
என்னோடு பேசுவார்
ennOdu pEsuvaar
எனக்கு சந்தோஷமே
enakku santhOshamaE
  அல்லேலூயா – 4
  allEluyah

கனவின் வழியாய் பேசுவார்
kanavin vazhiyaai pEsuvaar
கலக்கம் நீங்கப் பேசுவார் -2
kalakkam neenga pEsuvaar
  காட்சி தந்து பேசுவார்
  kaatchi thanthu pEsuvaar
  சாட்சியாக நிறுத்துவார் -2 -என் தெய்வம் 
  saatchiyaai niruththuvaar

வேதம் வழியாய் பேசுவார்
vEdham vazhiyaai pEsuvaar
விளக்கம் அனைத்தும் போதிப்பார் -2
viLakkam anaiththum pOthippaar
  பாதம் அமர்ந்து தியானிப்பேன்
  paatham amarnthu thiyaanippaEn
  பரலோகத்தை தரிசிப்பேன் -2 -என் தெய்வம் 
  paralOhaththai tharisippaEn



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)