en idhayaththin kaayaththai aatridum
எந்தன் இயேசையா -2
enthan yEsaiyaa
கரை காணா படகைப்போல
karai kaaNaa padahaip pOla
தடுமாறும் வாழ்க்கை ஐயா -2
thadumaarum vaazhkai iyya
யோவானைப் போல உம் மார்பிலே
yOvaanai pOla um maarbilaE
இளைப்பார வேண்டுமையா -2 -கரை காணா
iLaippaara vENdumaiyaa
பெலவீனனான என்னையும்
belaveenanaana ennaiyum
உம் பெலத்தால் இடை கட்டுவீர் -2-கரை காணா
um belaththaal idai kattuveer
காணாமல் போன ஆடு நான்
kaaNaamal pOna aadu naan
அன்போடு தேடினீரே -2-கரை காணா
anbOdu thEdineer