en kirubai unakku pOthum
பலவீனத்தில் என் பெலமோ
belaveenaththil en belamO
பூரணமாய் விளங்கும் -உன்
pooraNamaai viLangum
பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
bayappadaathaE unnai meettu koNdaEn
எனக்கே நீ சொந்தம் -2
enakkaE nee sontham
பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
peyarittu naan unnai azhaiththaEn
எனக்கே நீ சொந்தம் -2 -என் கிருபை
enakkaE nee sontham
உலகத்திலே துயரம் உண்டு
ulahaththilaE thuyaram uNdu
திடன் கொள் என் மகனே -2
thidan koL en mahanaE
கல்வாரி சிலுவையினால்
kalvaari siluvaiyinaal
உலகத்தை நான் ஜெயித்தேன் -2 -என் கிருபை
ulahaththai naan jeyiththaEn
உனக்கெதிரான ஆயுதங்கள்
unakkethiraana aayuthangaL
வாய்க்காதே போகும் -2
vaaikkaathaE pOhum
இருக்கின்ற பெலத்தோடு
irukkintra belaththOdu
தொடர்ந்து போராடு -2 -என் கிருபை
thodarnthu pOraadu
எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
ellaa vahaiyilum nerukkappattum
ஒடுங்கி நீ போவதில்லை -2
odungi nee pOvathillai
கலங்கினாலும் மனம் முறிவதில்லை
kalanginaalum manam murivathillai
கைவிடப் படுவதில்லை -2 -என் கிருபை
kai vidap paduvathillai