en mEipparai yEsu irukkintra pOthu
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது? -2
en vaazhvil kuraihaL enbathu yEthu
என்னை அவர் பசும்புல் பூமியிலே
ennai avar pasumpul poomiyil
எந்நேரமும் நடத்திடும் போதினிலே -2
ennEramum nadaththidum pOthinilaE
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
entrum inbam aahaa entrum inbam
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா -2 -என் மேய்ப்பராய்
aahaa entrentrum inbamallavaa
தம் பாதையில் என்னை நடத்திடவே
tham paathaiyil ennai nadaththidavaE
என் கரத்தை பிடித்தே முன் நடப்பார் -2
en karaththai pidiththaE mun nadappaar
அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே
anjidEnaE naan anjidEnaE
நான் ஒன்றுக்கும் அஞ்சிடேனே -2-என் மேய்ப்பராய்
naan ontrukkum anjidEnaE
என்னோடவர் நடந்திடும் போதினிலே
ennOdavar nadanthidum pOthinilaE
அங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே -2
angaE iruL soozhnthidum paathaiyilaE
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
angum oLi aahaa engum oLi
ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா -2 -என் மேய்ப்பராய்
aahaa engengum oLiyallavaa
என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
ennai avar anbaal nirappiyathaal
எல்லோருக்கும் நண்பனாய் ஆகியதால் -2
ellOrukkum naNbanaai aahiyathaal
என்னுள்ளமே ஆஹா என் தேவனை
ennuLLamaE aahaa en dEvanai
ஆஹா எந்நாளும் புகழ்ந்திடுமே -2 -என் மேய்ப்பராய்
aahaa ennaaLum puhazhnthidumaE
என் வாழ்க்கையை தூய்மையாய் காத்துக்கொள்ள
en vaazhkaiyai thooimaiyaai kaaththukoLLa
என்னை என்றும் போதித்து நடத்துகின்றார் -2
ennai entrum pOthiththu nadaththuhintaar
என் கிரீடத்தை நான் பெற்றுக்கொள்ள
en kreedaththai naan petruk koLLa
என் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் -2 -என் மேய்ப்பராய்
en Ottaththai thodarnthiduvaEn
விண்மீதினில் வேகம் தம் வருகைக்காய்
viNmeethinil vEgam tham varuhaikkaai
என்னையவர் ஆயத்தமாக்கினார் -2
ennaiyavar aayaththamaakkinaar
என்னானந்தம் ஆஹா என்னானந்தம்
ennaanantham aahaa ennaanantham
எனக்கென்றும் பேரானந்தமே-2 -என் மேய்ப்பராய்
enakkentrum pEraananthamaE