immattum kaaththa ebinEsaraE (Nandri yEsuvaE) | இம்மட்டும் காத்த எபிநேசரே (நன்றி இயேசுவே)

இம்மட்டும் காத்த எபிநேசரே 
immattum kaaththa ebinEsaraE
உம் பாதம் நம்பி நான் வந்துள்ளேன் -2
um paatham nambi naan vanthuLLaEn
  கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் 
  kashtam vanthaalum nashtam vanthaalum
  நீரென்னோடிருந்தால் எல்லாம் மாறுமே -2
  neerennOdirunthaal ellaam maarumaE

நன்றி இயேசுவே -4
nantri yEsuvaE
  நன்மை செய்தீரே 
  nanmai seiytheeraE
நன்றி இயேசுவே 
nantri yEsuvaE

ஆபத்தின் நேரத்தில் காத்தீரையா 
aabaththin nEraththil kaaththeeraiyaa
அடைக்கலமாய் கொண்டு சேர்த்தீரையா -2
adaikkalamaai koNdu sErththeeraiyaa
  எதிரிகள் வந்தாலும் எதிர்ப்புகள் வந்தாலும் 
  yethirihaL vanthaalum yethirppuhaL vanthaalum
  எனக்காக நீர் யுத்தம் செய்தீரையா -2 -நன்றி
  enakkaaha neer yuththam seiytheeraiyaa

என் ஏக்கம் எல்லாம் அறிந்தீரையா 
en yEkkam ellaam arintheeraiyaa
நான் நினைத்ததை நீர் கொடுத்தீரையா -2
naan ninaiththathai neer koduththeeraiyaa
  தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றி 
  thOlvihaL ellaam jeyamaai maatri
  அற்புதமாய் என்னை நடத்தினீரே -2 -நன்றி
  arputhamaai ennai nadaththineeraE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)