கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
kalvaari snEgam karaiththidum ennai
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் -2
kalmanam maatri karainthOda seiyyum
கல்வாரி சிநேகம்
kalvaari snEgam
காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
kaalangaL thOrum kaavalil uLLOr
காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும் -2
kaaNattum ummai kaLippOdu innamum
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் -2
kurusathin raththam kural kodukkattum
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம் -கல்வாரி சிநேகம்
kumbiduvOrai guNamaakkum vEtham
இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
iruNdathOr vaazhvil innamum vaazhvOr
இனியாவது உம் திருமுகம் காண -2
iniyaavathu um thiru mugam kaaNa
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் -2
naathaa um snEgam peruhattum ennil
என்னை காணுவோர் உம்மை காணட்டும் - கல்வாரி சிநேகம்
ennai kaaNuvOr ummai kaaNattum
அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
arpamaana vaazhvu arputhamaai maara
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா -2
anaiththaiyum thanthaEn aatkoLLum dEva
நான் சிறுகவும் நீர் பெருகவும் -2
naan siruhavum neer peruhavum
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும் - கல்வாரி சிநேகம்
theepaththin thiriyaai yeduththaatkoLLum