Karam pidiththu vazhi nadaththum karththarai | கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை

கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
karam pidiththu vazhi nadaththum karththarai
களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2
kaLippOdu thuthi paadi pOtruvOm
  ஆமென் அல்லேலூயா -4
  aamEn allEluyah

பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
pasumaiyaana mEichchal uLLa idaththilaE
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு -2
iLaippaara seiyhintaar yEsu
  களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு -2
  kaLaippaatra neer niraintha aruvikku
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் -ஆமென்
karththar ennai azhaiththu selhintaar

நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்
naam nadakkum paathaihaLai kaattuvaar
நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார் -2
naaLthOrum gnanaththaalaE nirappuvaar
  நீதியின் பாதையிலே நடத்துவார் -2
  neethiyin paathaiyilaE nadaththuvaar
நிழல்போல நம் வாழ்வை தொடருவார் -ஆமென்
nizhal pOl nam vaazhvai thodaruvaar

எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
entha pakkam pOnaalum udanirunthu
இதுதான் வழியென்றே பேசுவார் -2
ithu thaan vazhi entraE pEsuvaar
  இறுதிவரை எப்போதும் நடத்துவார் -2
  iruthivarai eppOthum nadaththuvaar
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம் -ஆமென்
yEsu naamam vaazhhaventru vaazhththuvOm



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)