dEva siththam niraivEra | தேவ சித்தம் நிறைவேற

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
dEva siththam niraivEra ennaiyum oppadaikkiraEn
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே -2
dEva saththam ennuLLam palamaaha thonikkuthaE

முட்களுக்குள் மலர்கின்றதோர்
mutkaLukkuL malarhintrathOr
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல் -2
makkaLai kavarum leeli pushpam pOl
  என்னையுமே தம் சாயலாய்
  ennaiyumaE tham saayalaai
  என்றென்றும் உருவாக்குவார் -2 -தேவ சித்தம் 
  entrentrum uruvaakkuvaar

முன்னறிந்து அழைத்தவரே
munnarinthu azhaiththavaraE
முன்னின்று நலமுடன் நடத்துவார் -2
munnintru nalamudan nadaththuvaar
  சகலமும் நன்மைக்கென்றே
  sahalamum nanmaikkentraE
  சாட்சியாய் முடித்திடுவார் -2 -தேவ சித்தம் 
  saatchiyaai mudiththiduvaar

பொன்னைப் போல புடமிட்டாலும்
ponnai pOla pudamittaalum
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே -2
ponnaaha viLanguvaEn enrentrumaE
  திராணிக்கு மேல் சோதித்திடார்
  thiraaNikku mEl sOthiththidaar
  தாங்கிட பெலன் அளிப்பார் -2 -தேவ சித்தம் 
  thaangida belan aLippaar

கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
kashtamellaam tholaiyum Or naaL
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள் -2
kaNNeerum kavalaiyum neengum annaaL
  இரட்டிப்பான பங்கை பெற
  rattippaana pangai pera
  இரட்சகர் அழைத்திடுவார் -2 -தேவ சித்தம் 
  ratchagar azhaiththiduvaar


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)