dEvareer neer sahalamum seiyya vallavar | தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
dEvareer neer sahalamum seiyya vallavar
தேவனே உமக்கொப்பான  தேவன் யார் -2
dEvanaE umakkoppaana dEvan yaar
  நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
  neer seiyya ninaiththathu niraivErum
  நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர்
  neer seiyvathai thaduppavan yaar

தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
tharisanam thanthavar neer allavO
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
thavaraamal niraivEtri mudippeer        (2)
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
savaalhaL entrum jeyiththiduvaEn
சர்வ வல்லவர் நீர் தானே -தேவரீர்
sarva vallavar neer thaanaE

தடைகளை உடைப்பவர் நீர் தானே
thadaihaLai udaippavar neer thaanaE
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
thaduppavar yevarum ingillaiyaE         (2)
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
kadalaiyum aatraiyum kadanthiduvaEn
கன்மலையே உம்மை துதித்திடுவேன்  -தேவரீர்
kanmalaiyaE ummai thuthiththiduvaEn

உமக்கொப்பானவர்   யார்
umakku oppaanavar yaar
உமக்கொப்பானவர்  யார் -2
umakku oppaanavar yaar
(இந்த) வானத்திலும் பூமியிலும்
vaanaththilum poomiyilum
உமக்கொப்பானவர் யார் -2 – நீர் செய்ய நினைத்தது
umakkoppaanavar yaar


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)