enna koduppaEn naan umakku
என்ன கொடுப்பேனோ ? -2
enna koduppaEnO
என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? -2
ennai thEdi vantha deivam neerallavO
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? -2 -என்ன கொடுப்பேன்
enna koduppaEn naan enna koduppaEn
ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ
aabElai pOl manthaiyin thalaiyeetraiyO
நோவாவைப் போல் தகனபலியினையோ -2
nOvaavaip pOl thagana paliyinaiyO
ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ -2
aabirahaamai pOl than oraE mahanaiyO
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? -2 -என்ன கொடுப்பேன்
enna koduppaEn naan enna koduppaEn
ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்
gnaniyaaha piranthirunthaal gnanaththai koduppaEn
ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன் -2
aayanaaha piranthirunthaal manthaiyai koduppaEn
தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன் -2
thoothanaaha irunthirunthaal vaazhththu kooruvaEn
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?-2 -என்ன கொடுப்பேன்
enna koduppaEn naan enna koduppaEn
சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட
siru uLLam tharuhintraEn neer thangida
பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே -2
parisuththamaai maatrida neer vaarumaE
என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே -2
ennaiyaE naan tharuhintraen um mahimaikkaE
என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் -2 -என்ன கொடுப்பேன்
enna koduppaEn naan enna koduppaEn