ennai um kaiyil
படைத்தேன் முழுவதுமாய் (2)
padaiththaEn muzhuvathumaai
என்னையும் பயன்படுத்தும்
ennaiyum bayanpaduththum
குயவன் நீர் களிமண் நான்
kuyavan neer kaLimaN naan
உம் சித்தம் நிறைவேற்றுமே -2
um siththam niraivEtrumaE
தவறிய பாத்திரம் நான்
thavariya paathiram naan
தவறுகள் நீக்கி என்னை (2)
thavaruhaL neekki ennai
தகுதியாய் நிறுத்திடுமே -குயவன்
thahuthiyaai niruththidumaE
குறைவுள்ள பாத்திரம் நான்
kuraivuLLa paaththiram naan
குறைவுகள் நீக்கி உந்தன் (2)
kuraivuhaL neekki unthan
கருவியாய் பயன்படுத்தும் -குயவன்
kruviyaai bayanpaduththum