enakku seiytheer | எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்

எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
eththanai nanmaihaL enakku seiytheer
  எப்படி நன்றி சொல்வேன்- நான் -ஐயா 
  eppadi nantri solvaEn -naan -iyya

நன்றி ராஜா… நன்றி ராஜா…
nantri raajaa... nantri raajaa
நன்றி ராஜா… நன்றி ராஜா… -2
nantri raajaa... nantri raajaa 

தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
thaazhmaiyil irunthaEn thayavaai ninaiththeer
தேவனே உம்மை துதிப்பேன் -2
dEvanaE ummai thuthippaEn
  தேவனே உம்மை துதிப்பேன் -நன்றி ராஜா…
  dEvanaE ummai thuthippaEn

பெலவீனன் என்று தள்ளி விடாமல்
belaveenan entru thaLLi vidaamal
பெலத்தால் இடை கட்டினீர் -2
belaththaal idai kattineer
  பெலத்தால் இடை கட்டினீர் -நன்றி ராஜா…
  belaththaal idai kattineer

பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்
paavaththinaalaE mariththup pOi irunthaEn
கிருபையால் இரட்சித்தீரே -2
kirubaiyaal ratchiththeeraE
  கிருபையால் இரட்சித்தீரே -நன்றி ராஜா…
  kirubaiyaal ratchiththeeraE

எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
enakkaaha mariththeer enakkaaha uyirththeer
எனக்காய் மீண்டும் வருவீர் -2
enakkaai meeNdum varuveer
  எனக்காய் மீண்டும் வருவீர் -நன்றி ராஜா…
  enakkaai meeNdum varuveer

கரங்களைப் பிடித்து கண்மணி போல
karangaLai pidiththu kaNmaNi pOla
காலமெல்லாம் காத்தீர் -2
kaalamellaam kaaththeer
  காலமெல்லாம் காத்தீர் -நன்றி ராஜா…
  kaalamellaam kaaththeer

பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
paavangaL pOkki saabangaL neekki
பூரண சுகமாக்கினீர் -2
pooraNa suhamaakkineer
  பூரண சுகமாக்கினீர் -2 -நன்றி ராஜா…
  pooraNa suhamaakkineer

முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
muLmudi thaangi thiru raththam sinthi
சாத்தானை ஜெயித்து விட்டீர் -2
saaththaanai jeyiththu vitteer
  சாத்தானை ஜெயித்து விட்டீர் -2 -நன்றி ராஜா…
  saaththaanai jeyiththu vitteer

நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
neer seiytha athisayam aayiram uNdu
விவரிக்க முடியாதையா -2 -நன்றி ராஜா…
vivarikka mudiyaathaiyaa



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)