அப்பா உம் கிருபைகளால் – என்னை
appa um kirubaihaLaal - ennai
காத்துக் கொண்டீரே
kaaththuk koNdeeraE (2)
அப்பா உம் கிருபைகளால் – என்னை
appa um kirubaihaLaal - ennai
அணைத்துக் கொண்டீரே
aNaiththu koNdeeraE
தாங்கி நடத்தும் கிருபையிது
thaangi nadaththum kirubaiyithu
தாழ்வில் நினைத்த கிருபையிது – 2
thaazhvil ninaiththa kirubaiyithu
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
thanthaiyum thaayum kaivittaalum
தயவாய் காக்கும் கிருபையிது – 2 -அப்பா
thayavaai kaakkum kirubaiyithu
வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
viyaathiyin nEraththil kaaththa kirubai
விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2
viduthalai koduththa dEva kirubai
சூழ்நிலைகள் மாறினாலும்
soozhnilaihaL maarinaalum
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2 -அப்பா
maaraamal thaangitta dEva kirubai
கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
kashtaththin nEraththil kaaththa kirubai
கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2
kaNNeerai maatrina dEva kirubai
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
thadaihaL yaavaiyum udaiththu yerinthu
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2 -அப்பா
vetriyai thanthitta dEva kirubai