AriyaNaiyil veetiruppavaraE | அரியணையில் வீற்றிருப்பவரே

அரியணையில் வீற்றிருப்பவரே 

ariyaNaiyil veetiruppavaraE

உமக்கே ஆராதனை

umakkaE aaraathanai              (2)

ஆட்டுக்குட்டியானவரே 

aattuk kuttiyaanavaraE

உமக்கே ஆராதனை

umakkaE aaraathanai


உமக்கே ஆராதனை -4 -அரியணையில்

umakkaE aaraathanai


அடைக்கலமானவரே

adaikalamaanavaraE

படைகளின் ஆண்டவரே -2

padaihaLin aaNdavaraE

  இடுக்கண் வேளையிலே

  idukkaN vELaiyilaE

  ஏற்ற துணை நீரே – 2-உமக்கே

  yEtra thuNai neeraE


பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்

pakkam nintru valuvoottuhireer

பாதுகாத்து பெலப்படுத்துகிறீர் -2
paathukaaththu belppaduththuhireer

  தீமை அணுகாமல் காத்து

  theemai aNuhaamal kaaththu

  சேர்த்திடுவீர் பரலோகம் -2

  sErththiduveer paralOgam


எரிகின்ற அக்கினிச் சூளை

yerihintra akkini sooLai

எதுவும் என்னைத் தொடுவதில்லை -2

yethuvum ennai thoduvathillai

  ஆராதிக்கும் எங்கள் தெய்வம்

  aaraathikkum engaL deivam

  எப்படியும் காப்பாற்றுவீர் –2 நாங்கள் -உமக்கே

  eppadiyum kaappaatruveer


நீர் செய்ய நினைத்ததெல்லாம்

neer seiyya ninaiththathellaam

தடைபடாது என்றறிவேன் -2

thadaipadaathu entarivaEn

  சகலத்தையும் செய்ய வல்லவர்

  sahalaththaiyum seiyya vallavar

  அனைத்தையும் செய்து முடிப்பவர் -2 -உமக்கே

  anaiththaiyum seiythu mudippavar



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)