நமக்கொரு பாலகன் பிறந்தாரே
namakkoru paalahan piranthaaraE
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2
namakkoru kumaaran kodukkappattaar
கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே
karththaththuvam avar thOLin mElaE
அவரின் நாமம் அதிசயமே -2
avarin naamam athisayamaE
அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
athisaya paalanaai intru piranthaar
அதிசயம்.. இது அதிசயம்
athisayam..ithu athisayam
அதிசயம்.. இது அதிசயம் -நமக்கொரு
athisayam..ithu athisayam
இருளை அகற்றும் ஒளியாக
iruLai ahatrum oLiyaaha
இறைமகன் இயேசு பிறந்தாரே
iraimagan yEu piranthaaraE
வழியை நமக்கு காட்டிடவே
vazhiyai namakku kaattidavaE
பேரொளியாய் அவர் உதித்தாரே
pEroLiyaai avar uthiththaaraE
இடையர்கள் அன்று பார்த்தனரே
idaiyarhaL antru paarththanaraE
ஞானிகள் மூவர் வணங்கினரே -2 -அதிசய
gnanihaL moovar vaNanginaraE
வானமும் பூமியும் படைத்தவர்
vaanamum poomiyum padaiththavar
உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்
uyiruLLa vaarththaiyaai irukkiraar
உலகத்தின் பாவத்தை சுமக்கவே
ulahaththin paavaththai sumakkavaE
உன்னதராய் மண்ணில் பிறந்தாரே
unnatharaai maNNil piranthaaraE
உலகில் பிறந்தது சமாதானம்
ulagil piranthathu samaathaanam
உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே -2 -அதிசய
unnathaththin dEvanukku mahimaiyaE
1 6 1
namakkoru paalahan piranthaaraE
1 6 1
namakkoru kumaaran kodukkappattaar
5 1 6 1
karththaththuvam avar thOLin mElaE
5 6
avarin naamam athisayamaE
6 5 1 2
athisaya paalanaai intru piranthaar
1 1
athisayam..ithu athisayam
1 5# 5
athisayam..ithu athisayam
1 6
iruLai ahatrum oLiyaaha
1 6 5
iraimagan yEu piranthaaraE
1 6 5
vazhiyai namakku kaattidavaE
1 1
pEroLiyaai avar uthiththaaraE
1 1
idaiyarhaL antru paarththanaraE
1 2 1
gnanihaL moovar vaNanginaraE