இனியும் உம்மை கேட்பேன்
iniyum ummai kEtpaEn
நீர் சொல்வதை நான் செய்வேன் (2)
neer solvathai naan seivaEn
என் கூட பேசுங்கப்பா
en kooda pEsungappaa
பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா – 2 -இனியும்
pEsaama mattum irukkaatheengappaa
நீர் பேசாவிட்டால்
neer pEsaa vittaal
நான் உடைந்து போவேன் (2)
naan udainthu pOvaEn
உருக்குலைந்து போவேன் -என் கூட
urukkulainthu pOvaEn
நீர் பேசாவிட்டால்
neer pEsaa vittaal
நான் தளர்ந்து போவேன் (2)
naan thaLarnthu pOvaEn
தள்ளாடிப் போவேன் -என் கூட
thaLLaadi pOvaEn