இயேசுவின் நாமமே
yEsuvin naamamaE
மேலான நாமமே (2)
mElaana naamamaE
வல்லமையின் நாமமே
vallamaiyin naamamaE
மகிமையின் நாமமே
mahimaiyin naamamaE
வாசல்களை திறந்திடும்
vaasalhaLai thiranthidum
இயேசுவின் நாமமே (2)
yEsuvin naamamaE
வழிகளை திருத்திடும்
vazhihaLai thiruththidum
இயேசுவின் நாமமே
yEsuvin naamamaE
வானம் பூமி யாவும் படைத்த
vaanam poomi yaavum padaiththa
சிருஷ்டிப்பின் நாமமே (2)
sirushtippin naamamaE
மேலான நாமமே
mElaana naamamaE
இயேசுவின் நாமமே -இயேசுவின் நாமமே
yEsuvin naamamaE
அடைக்கலமாகிடும்
adaikkalamaahidum
இயேசுவின் நாமமே (2)
yEsuvin naamamaE
அற்புதங்கள் செய்திடும்
arputhangaL seithidum
இயேசுவின் நாமமே
yEsuvin naamamaE
வாதை துன்பம் நோய்கள் யாவும்
vaathai thunbam nOihaL yaavum
நீக்கிடும் நாமமே (2)
neekkidum naamamaE
வல்லமையின் நாமமே
vallamaiyin naamamaE
இயேசுவின் நாமமே -இயேசுவின் நாமமே
yEsuvin naamamaE
தடைகளை தகர்த்திடும்
thadaihaLai thaharththidum
இயேசுவின் நாமமே (2)
yEsuvin naamamaE
தாபரமாகிடும்
thaaparamaahidum
இயேசுவின் நாமமே
yEsuvin naamamaE
அகில உலகை இரட்சித்திடும்
ahila ulagai iratchiththidum
இரட்சகர் நாமமே (2)
iratchagar naamamaE
மகிமையின் நாமமே
mahimaiyin naamamaE
இயேசுவின் நாமமே -இயேசுவின் நாமமே
yEsuvin naamamaE