En kanmalaiyum meetparumaana karthaavaE | என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே

என் கன்மலையும்
en kanmalaiyum
மீட்பருமான கர்த்தாவே
meetparumaana karththaavaE (2)
என் எண்ணங்கள்
en eNNangaL
என் சொற்கள் உகந்ததாகட்டும்
en sorkaL uhanthathaahattum

துணிகர பாவ கிரியை
thuNikara paava kiriyai
மேற்கொள்ள முடியாது - 2
mErkoLLa mudiyaathu
வசனம் தியானிப்பதால்
vasanam thiyaanippathaal
வாழ்வேன் பரிசுத்தமாய் - 2
vaazhvaEn parisuththamaai

இயேசையா இரட்சகரே
yEsaiyaa iratchaharaE
இரத்தத்தால் கழுவினீரே - 2 - என் கன்மலையும்
raththaththaal kazhuvineeraE
(உம்) வார்த்தையின் வல்லமையால்
(um) vaarththaiyin vallamaiyaal
உயிர்ப்பிக்கப்படுகின்றேன் - 2
uyirppikkappaduhintraEn
(உம்) பாதையில் நடப்பதினால்
(um) paathaiyil nadappathinaal
ஞானம் பெறுகின்றேன் - 2 -இயேசையா
gnanam peruhintraEn

இதயம் மகிழ்கின்றது
idhayam mahizhhintrathu
(உம்) வசனம் உட்கொள்வதால் - 2
(um) vasanam utkoLvathaal
கண்கள் மிளிர்கின்றன
kaNhaL miLirhintrana
(உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால் - 2 -இயேசையா
(um) vaarththaiyin veLichchaththinaal

தங்கம் பொன்னைவிட
thangam ponnai vida
அதிகமாய் விரும்புகிறேன் - 2
athihamaai virumbuhiraEn
தேனின் சுவையை விட
thEnin suvaiyai vida
சுவைத்து மகிழ்கின்றேன் - 2 -இயேசையா
suvaiththu mahizhhintraEn



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)