thootharhaL paNNisaikka | தூதர்கள் பண்ணிசைக்க

தூதர்கள் பண்ணிசைக்க 

thootharhaL paNNisaikka

ஆயர்கள் வாழ்த்துப் பாட 

aayarhaL vaazhththup paada

வானில் வெள்ளி ஜொலித்திட        (2)

vaanil veLLi joliththida

ஞானியர் தேடி மகிழ்ந்திட 

gnaniyar thEdi mahizhnthida

துங்கவன் இயேசு பாரில் ஜெனித்தாரே 

thungavan yEsu paaril jeniththaaraE


தீர்க்கன் வேத வாக்கு நிறைவேற 

theerkkan vEdha vaakku niraivEra

திருப் பாலன் மண்ணில் மனுவானார் -2

thirup paalan maNNil manuvaanaar

 

மார்கழிப் பனியில் மாடடைக் குடிலில் 

maarkazhip paniyil maadadaik kudilil

மரியின் மடியில் மனுவாக 

mariyin madiyil manuvaaha

  மானிடர் பாவம் போக்கிடவே 

  maanidar paavam pOkkidavaE

  மனுவாய் மலர்ந்தாரே -2 -தூதர்கள்

  manuvaai malarnthaaraE


இளங்காலைத் தென்றல் வீசிடவே 

iLangkaalaith thendral veesidavaE

இம்மானுவேலனாய்ப் பிறந்தாரே -2

immaanuvElanaaip piranthaaraE


பாரில் பாவங்கள் போக்கிடவே 

paaril paavangaL pOkkidavaE

சாபங்கள் யாவும் நீக்கிடவே 

saabangaL yaavum neekkidavaE

  பெத்தலை தன்னில் புல்லணை மீதில் 

  beththalai thannil pullaNai meethil

  புனிதர் பிறந்தாரே -2 -தூதர்கள்

  punithar piranthaaraE


என்னையும் உன்னையும் இரட்சிக்கவே 

ennaiyum unnaiyum iratchikkavaE

தன்னையே நமக்காய் தந்திட்டாரே -2

thannaiyaE namakkaai thanthittaaraE

 

சீர் இயேசு பாலன் ஜெய மனுவேலன் 

seer yEsu paalan jeya manuvElan

சீயோனின் ராஜா சாரோனின் ரோஜா 

seeyOnin raja saarOnin rOja

  சமாதான தேவன் சாந்த சொரூபி 

  samaathaana dEvan saantha soroobi

  நித்தியர் பிறந்தாரே -2 -தூதர்கள்

  niththiyar piranthaaraE




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)