nantri niraintha idhayaththudanaE | நன்றி நிறைந்த இதயத்துடனே

நன்றி நிறைந்த இதயத்துடனே 

nantri niraintha idhayaththudanaE

நாளெல்லாம் பாடிடுவேன் 

naaLellaam paadiduvaEn

 நல்லவரே நீர் செய்த நன்மைகள் 

 nallavaraE neer seiytha nanmaihaL

 நினைத்து துதித்திடுவேன் -2

 ninaiththu thuthiththiduvaEn


நிர்மூலமாகாமல் காத்தீரையா 

nirmoolamaahaamal kaaththeeraiyaa

குடும்பமாய் எங்களை மீட்டீரையா -2

kudumbamaai engaLai meetteeraiyaa

 நானும் என் வீட்டாரும் 

 naanum en veetarum

 உம்மையே என்றும் சேவிப்போம் -2 -நன்றி நிறைந்த

 ummaiyaE entrum sEvippOm


இதுவரை என்னை நீர் நடத்தி வர 

idhuvarai ennai neer nadaththi vara

எம்மாத்திரம் நான் எம்மாத்திரம் -2

emmaaththiram naan emmaaththiram

 கண்ணோக்கி பார்த்தீரையா 

 kaNNOkki paarththeeraiyaa

 கைதூக்கி எடுத்தீரையா -2 -நன்றி நிறைந்த

 kaithookki yeduththeeraiyaa


அனைத்தையும் உம்மிடம் கொடுத்து விட்டேன் 

anaiththaiyum ummidam koduththu vittaEn

உம்மையே எதிர் நோக்கி வாழ்ந்திடுவேன் -2

ummaiyaE yethir nOkki vaazhnthiduvaEn

 மனதின் கண்களையே 

 manathin kaNkaLaiyaE

 திறந்தீர் உம்மைக் காண -2 -நன்றி நிறைந்த

thirantheer ummai kaaNa



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)