தூயாதி தூயவரே
thooyaathi thooyavaraE
உமது புகழை, நான் பாடுவேன் -2
umathu puhazhai naan paaduvaEn
thooyaathi thooyavaraE
உமது புகழை, நான் பாடுவேன் -2
umathu puhazhai naan paaduvaEn
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
paaril enakku vErenna vENdum
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும்-2 – தூயாதி
uyiruLLa varai nin pugazh paada vENdum
சீடரின் கால்களைக் கழுவினவர்
seedarin kaalhaLai kazhuvinavar
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! -2 -பாரில் எனக்கு
senneeraal ennuLLam kazhuvidumaE
பாரோரின் நோய்களை நீக்கினவர்
paarOrin nOihaLai neekkinavar
பாவி என் பாவ நோய் நீக்கினீரே! -2-பாரில் எனக்கு
paavi en paava nOi neekkineeraE
துயரங்கள் பாரினில் அடைந்தவரே
thuyarangaL paarinil adainthavaraE
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! -2-பாரில் எனக்கு
thunbangaL thaangida belan thaarumaE
பரலோகில் இடமுண்டு என்றவரே
paralOhil idamuNdu entravaraE
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே! -2-பாரில் எனக்கு
parivaaha enai sErka vEham vaarumaE
Song Arrangement
-----------------
Time: 4/4
1 4
thooyaathi thooyavaraE
5 1
umathu puhazhai naan paaduvaEn - 2
1 4 5 1
paaril enakku vErenna vENdum
1 5 1
uyiruLLa varai nin pugazh paada vENdum - 2 - Thooyathi