Alangaara vaasalaalaE piravEsikka | அலங்கார வாசலாலே பிரவேசிக்க

அலங்கார வாசலாலே
alangaara vaasalaalaE
பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
piravEsikka vanthu nirkirOm
தெய்வ வீட்டின் நன்மையாலே,         (2)
deiva veettin nanmaiyaalaE
நிரம்பிட வந்து நிற்கிறோம் 
nirambida vanthu nirkirOm

ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்
aaraathikka vanthOm anbukoora vanthOm
யெகோவா தேவனையே,
yEhOvaa dEvanaiyaE                        (2)
துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
thuthiththida vanthOm thozhuthida vanthOm
தூயவர் இயேசுவையே
thooyavar yEsuvaiyaE

ஆலயம் செல்லுவதே 
aalayam selluvathaE
அது மகிழ்ச்சியை தந்திடுதே.. -2
athu mahizhchchiyai thanthiduthaE
  என் சபையுடனே, உம்மைத் துதித்திடவே 
  en sabaiyudanaE ummai thuthiththidavaE
  கிருபையும் கிடைத்திட்டதே -2-ஆராதிக்க 
  kirubaiyum kidaiththittathaE 

பலிகளை  செலுத்திடவே,
palihaLai seluththidavaE
ஜீவ பலியாக மாறிடவே -2
jeeva paliyaaha maaridavaE
  மருரூபத்தின் இதயத்தை தந்தீரே,
  maruroobaththin idhayaththai thantheeraE
 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.. -2-ஆராதிக்க 
 sthOththiram sthOththiramaE 

நன்மை செய்தவர்கே – நாங்கள்
nanmai seiythavarkE -naangaL
நன்றி செலுத்துவோமே, -2
nantri seluththuvOmaE
  எம்காணிக்கையை, உம் கரங்களிலே
  em kaaNikkaiyai um karangaLilaE
  உற்சாகமாய் விதைக்கிறோமே -2 -ஆராதிக்க 
  urchaahamaai vithaikkirOmaE

துதி கனம்  மகிமையுமே
thuthi ganam mahimaiyumaE
முழுமனதோடு செலுத்துவோமே  -2
muzhu manathOdu seluththinOmaE
  சம்பூரண ஆசிர்வாதங்களால்
  sampooraNa aaseervaathangaLaal
  திருப்தியாய்  அனுப்பிடுமே -2-ஆராதிக்க 
  thirupthiyaai anuppidumaE




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)