இம்மட்டும் என்னை நடத்தி immattum ennai nadaththi இதுவரையிலும் என்னை தாங்கி ithuvaraiyilum ennai thaangi என் இயேசு நல்லவரே en yaEsu nallavaraE அவர் என்றென்றும் போதுமானவர் -2 avar entrentrum pOthumaanavar எந்தன் பாவ பாரமெல்லாம் enthan paava paaramellaam தன் தோளில் சுமந்தாரே than thOLil sumanthaaraE சிலுவையிலே மரித்தாரே siluvaiyilaE mariththaaraE என் இயேசு வல்லவரே -2 en yaEsu vallavaraE ஒரு போதும் கைவிடாரே oru pOthum kaividaaraE ஒரு நாளும் தள்ளிடாரே oru naaLum thaLLidaaraE ஒரு நாளும் மறப்பதில்லை oru naaLum marappathillai என் இயேசு உண்மையுள்ளவர் -2 en yEsu uNmaiyuLLavar என் கர்த்தரின் வருகையிலே en karththarin varikaiyilaE அவர் மாரிடம் சேர்ந்திடுவேன் avar maaridam sErnthiduvaEn போனது போல் வந்திடுவார் pOnathu pOl vanthiduvaar என் இயேசு நல்லவரே -2 en yEsu nallavaraE