yEhOvaa shaalOm allEluyah
யேகோவா நிசியே அல்லேலூயா -2
yEhOvaa nissiyaE allEluyah
யேகோவாயீரே அல்லேலூயா
yeeraE allEluyah
பரிசுத்த பிதாவே அல்லேலூயா -2
parisuththa pithaavaE allEluyah
அல்லேலூயா அல்லேலூயா (2)
allEluyah allEluyah (2)
சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
saarOnin rOjaavaE allEluyah
லீலி புஷ்பமே அல்லேலூயா -2
leeli pushpamaE allEluyah
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
siranthavaraE allEluyah
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா -2 -அல்லேலூயா
yaEsu kirisththuvaE allEluyah
தேற்றரவாளனே அல்லேலூயா
thaEtaravaaLanaE allEluyah
பெலத்தின் ஆவியே அல்லேலூயா -2
belaththin aaviyaE allEluyah
சத்திய ஆவியே அல்லேலூயா -2
saththiya aaviyaE allEluyah
பரிசுத்த ஆவியே அல்லேலூயா -அல்லேலூயா
parisuththa aaviyaE allEluyah