Kartharukku Kaaththirunthu
கழுகுபோல் பெலனடைந்து (2)
kazhuhu pOl belanadainthu
செட்டைகளை அடித்து
settaihaLai adiththu
உயரே எழும்பிடுவாய்
uyaraE ezhumbiduvaai
புது பெலன் அடைந்திடுவாய் -நீ (8)
puthu belan adainthiduvaai -nee
தாகமுள்ளவன் மேல்
thaahamuLLavan mEl
ஆவியை ஊற்றிடுவார் (2)
aaviyai ootriduvaar
வறண்ட நிலத்தின் மேல்
varaNda nilaththin mEl
தண்ணீரை ஊற்றிடுவார் -புது பெலன்
thaNNeerai ootriduvaar
சர்ப்பங்களை எடுப்பாய்
sarpangaLai yeduppaai
தேள்களையும் மிதிப்பாய் (2)
thELhaLaiyum mithippaai
சத்துருவின் அதிகாரம்
saththuruvin athikaaram
சகலமும் மேற்கொள்வாய் -புது பெலன்
sahalamum mErkoLvaai
சாத்தானின் கோட்டைகளை
saaththaanin kOttaihaLai
சத்தியத்தால் தகர்ப்பாய் (2)
saththiyaththaal thaharppaai
சிலுவையை சுமந்திடுவாய்
siluvaiyai sumanthiduvaai
ஜெயக்கொடி ஏற்றிடுவாய் -புது பெலன்
jeyakkodi yEtriduvaai
கர்த்தரில் பெலனடையும்
kartharil belanadaiyum
பாக்கியம் பெற்றிடுவாய் (2)
paakkiyam petriduvaai
பெலத்தின் மேல் பெலனடைந்து
belaththin mEl belanadainthu
சீயோனுக்கு வருவாய் -புது பெலன்
seeyOnukku varuvaai