uhantha kaaNikkaiyaai
ஒப்புக் கொடுத்தேனைய்யா
oppuk koduththenaiyaa
சுகந்த வாசனையாய்
suhantha vaasanaiyaai
முகர்ந்து மகிழுமைய்யா -2
muharnthu mahizhumaiyaa
தகப்பனே உம் பீடத்தில்
thahappanaE um peedaththil
தகனப் பலியானேன் -2
thahana baliyaanaEn
அக்கினி இறக்கிவிடும்
akkini irakki vidum
முற்றிலும் எரித்து விடும் -2 -உகந்த
mutrilum yeriththu vidum
வேண்டாத பலவீனங்கள்
vENdaatha belaveenangaL
ஆண்டவா முன் வைக்கின்றேன் -2
aaNdavaa mun vaikkiraEn
மீண்டும் தலை தூக்காமல்
meeNdum thalai thookaamal
மாண்டு மடியட்டுமே -2 -உகந்த
maaNdu madiyattumaE
கண்களை தூய்மையாக்கும்
kaNhaLai thooimaiyaakkum
கர்த்தா உமைப் பார்க்கணும் -2
karththaa umai paarkkaNum
காதுகள் திறந்தருளும்
kaathuhaL thirantharuLum
கர்த்தர் உம் குரல் கேட்கணும் -2 -உகந்த
karthar um kural kEtkaNum
அப்பா உம் சமுகத்தில்
appa um samuhaththil
ஆர்வமாய் வந்தேனைய்யா -2
aarvamaai vanthEnaiyaa
தப்பாமல் வனைந்து கொள்ளும்
thappaamal vanainthu koLLum
உப்பாக பயன்படுத்தும் -2
uppaaha bayanpaduththum