ulaham thanthidum anbu maayaiyaE
இயேசு தந்திடும் அன்பு போதுமே -2
yEsu thanthidum anbu pOthumaE
இயேசுவே வாருமே
yEsuvaE vaarumaE
வல்லமை தாருமே -2
vallamai thaarumaE
பரிசுத்த ஸ்தலத்துக்குள்
parisuththa sthalaththukkuL
அழைத்து செல்லுமே (2)
azhaiththu sellumaE
பரிசுத்த ஆவியால்
parisuththa aaviyaal
நிரம்ப வேண்டுமே -இயேசுவே
niramba vENdumaE
மாம்சத்தின் கிரியைகள்
maamsaththin kiriyaihaL
அழிய வேண்டுமே (2)
azhiya vENdumaE
ஆவியின் பலத்தினால்
aaviyin belaththinaal
நிறைய வேண்டுமே இயேசுவே
niraiya vENdumaE
உமக்காய் வாழ்ந்திட
umakkaai vaazhnthida
கிருபை வேண்டுமே (2)
kirubai vENdumaE
ஊழியம் செய்திட
oozhiyam seiythida
வரங்கள் வேண்டுமே -இயேசுவே
varangaL vENdumaE