Ummai nambi unthan paatham | உம்மை நம்பி உந்தன் பாதம்

உம்மை நம்பி உந்தன் பாதம்
ummai nambi unthan paatham
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்     (2)
uruthiyaai patri koNdOm
ஒருபோதும் கைவிடமாட்டீர் –
orupOthum kaivida maatteer

கண்ணீரைத் துடைத்து
kaNNeerai thudaiththu
கரங்களைப் பிடித்து              (2)
karangaLai pidiththu
  காலமெல்லம் காத்துக் கொண்டீர் -என்னை -உம்மை 
  kaalamellaam kaaththu koNdeer

மகனாக மகளாக
mahanaaha mahaLaaha
அப்பா என்றழைக்கும்         (2)
appa entraLaikkum
  உரிமையை எனக்குத் தந்தீர் -ஐயா -உம்மை 
  urimaiyai enakku thantheer

அச்சாரமாய் முத்திரையாய்
achchaaramaai muththiraiyaai
அபிஷேக வல்லமையை     (2)
abishEha vallamaiyai
  அடிமைக்குத் தந்தீரே-ஐயா -உம்மை 
  adimaikkuth thantheeraE

குருடர்கள் பார்த்தார்கள்
kurudarhaL paarththaarhaL
செவிடர்கள் கேட்டார்கள்    (2)
sevidarhaL kEttaarhaL 
  முடவர்கள் நடந்தார்கள்-ஐயா -உம்மை 
  mudavarhaL nadanthaarhaL

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)