Ummai nambiyirukkiraEn yEsuvaE | உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே

உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே
ummai nambiyirukkiraEn yEsuvaE
என்னில் இரக்கமாயிரும் இயேசுவே -2
ennil irakkamaaiyirum yEsuvaE

உன் கணவனை விட
un kaNavanai vida
உன் மனைவியை விட
un manaiviyai vida
உன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான்
unnil anbu vaiththavar yEsu thaan
உன் பெற்றோரை விட
un petrOrai vida
உன் நண்பர்களை விட
un naNbarhaLai vida
உன்னில் பாசம் வைத்தவர் இயேசுதான்
unnil paasam vaiththavar yEsu thaan

அவரைப் போல் நல்
avaraip pOl nal
நேசர் உலகில் இல்லையே 
nEsar ulahil illaiyaE
அவரைப் போல்  உண்மை
avaraip pOl uNmai
நண்பன் உனக்கு கிடைக்காதே
naNban unakku kidaikkaathaE
இயேசுவே -உம்மை
yEsuvaE

உயிரை கொடுத்து நான்
uyirai koduththu naan
நேசித்தோர்களோ-என்னை
nEsiththOrhaLO -ennai
உதறி தள்ளினர் குப்பை போல
utharith thaLLinaar kuppai pOla
இந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும்
intha ulaga paasangaL azhinthu pOyidum
அழியாத அன்புதான் இயேசுவே
azhiyaatha anbu thaan yEsuvaE
என் அன்பை நான் உமக்காக தருவேனே
en anbai naan umakkaaha tharuvaEnaE
என் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே
en uyirai naan umakkaaha koduppaEnaE
இயேசுவே -உம்மை
yEsuvaE

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)