Unnatha dEvanaE | உன்னத தேவனே

உன்னத தேவனே என் இயேசு ராஜனே
unnatha dEvanaE en yEsu raajanaE
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா -2
ummOdu iNainthida en uLLam yEnguthaiyaa

உம் அன்பைப் பருகிட ஓடோடி வந்துள்ளேன் -2
um anbai paruhida OdOdi vanthuLLaEn
  உம்மாக மாறிட உலகை மறக்கின்றேன் -நான் 
  ummaaha maarida ulahai marakkintraEn -naan
     
இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
iravellaam pahalellaam idhayam
உமக்காக துடிக்குதையா
umakkaaha thudikkuthaiyaa                  (2)
நினைவெல்லாம் பேச்செல்லாம் நேசரே
ninaivellaam pEchchellaam nEsaraE
உம்மைப் பற்றித்தானே ஐயா
ummai patri thaanaE iyya

தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே -2
thEnilum inimaiyaE thevittaatha amuthamaE
  தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே -நான்  -இரவெல்லாம் 
  thEdiyum kidaikkaatha oppatra selvamaE -naan

பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும் -2
pErinba kadalilaE Oyvintri moozhhaNum
  துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும்-நான்  -இரவெல்லாம் 
  thuthiththu mahizhaNum thooyOnaai vaazhaNum -naan

மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே -2
maruroopamaakkidum mahimaiyin mEhamaE
  உம் முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே -2 -இரவெல்லாம் 
  um muha saayalaai urumaatrum deivamaE

கொடியாக படரணும் உந்தன் நேசமே -2
kodiyaaha padaraNum unthan nEsamaE
  மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான் -உம்  -இரவெல்லாம் 
  madi meethu thavazhaNum mazhalai kuzhanthai naan


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)