Unnatha dEvanukku | உன்னத தேவனுக்கு

உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க -2
unnatha dEvanukku mahimai seluththunga
  வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு -2
  vaanilum poomiyilum uyarntha raajanukku

உம் நாமம் பாடப் பாட 
um naamam paada paada
உள்ளத்தில் சந்தோஷம் பொங்குதையா -2
uLLaththil santhOsham ponguthaiyaa
  உம் நாமம் துதிக்க துதிக்க 
  um naamam thuthikka thuthikka
  தடைகளெல்லாம் நீங்குதையா -2
  thadaihaLellaam neenguthaiyaa

அல்லேலூயா ..
allEluyah
அல்லேலூயா ..அல்லேலூயா ..(4)
allEluyah..allEluyah..

பூமியின் குடிகளெல்லாம் 
poomiyin kudihaLellaam
பணிந்து துதித்து பாடிடுங்க -2
paNinthu thuthiththu paadidunga
  அதிசயமானவர் அவர்  
  athisayamaanavar avar
  வல்லமையுள்ள தேவன் அவர் -2-அல்லேலூயா ..
  vallamaiyuLLa dEvan avar

சேரக்கூடா ஒளியினிலே 
sErakoodaa oLiyinilaE
வாசம் செய்யும் தெய்வமவர் -2
vaasam seiyyum deivamavar
  நீதியின் சூரியனவர் 
  neethiyin sooriyanavar
  செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் -2-அல்லேலூயா ..
  settaihaLin keezh aarOkkiyam


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)