vaanam umathu singaasanam
பூமி உமது பாதபடி
poomi umathu paathapadi
பெரியவரே நீர் உயர்ந்தவர்
periyavaraE neer uyarnthavar
இயேசு ராஜனே
yEsu raajanaE
பெயர் சொல்லி என்னை அழைத்தவரே
peyar solli ennai azhaiththavaraE
உள்ளங்கையில் என்னை வரைந்தவரே
uLLangkaiyil ennai varainthavaraE
இரக்கத்தில் நீர் ஐஸ்வரியமே
irakkaththil neer IsvariyamaE
இயேசு ராஜனே
yaEsu raajanaE
கர்த்தாதி கர்த்தா கருணா சமுத்திரா
karththaathi karththaa karuNa samuththiraa
நித்திய திரியேகா நான் பாடுவேன்
niththiya thiriyEhaa naan paaduvaEn
ராஜாதி ராஜா தேவாதி தேவா
raajaathi raajaa dEvaathi dEvaa
இயேசுவே ராஜா நான் போற்றுவேன்
yEsuvaE raajaa naan pOtruvaEn
எந்நாளுமே
ennaaLumaE
எப்போதுமே உம்மைப் பாடிடுவேன்
eppOthumaE ummai paadiduvaEn
என் வாழ்விலே உம்மை உயர்த்திடுவேன் -2
en vaazhvilaE ummai uyarththiduvaEn