Vetri kodi pidiththiduvOm | வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம்
vetri kodi pidiththiduvOm -naam
வீரநடை நடந்திடுவோம் -2
veera nadai nadanthiduvOm

வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
veLLam pOla saaththaan vanthaalum
ஆவி தாமே கொடி பிடிப்பார் -2
aavi thaamaE kodi pidippaar
  அஞ்சாதே என் மகனே – நீ
  anjaathaE en mahanaE -nee
  அஞ்சாதே என் மகளே -2 -வெற்றிக்கொடி
  anjaathaE en mahaLaE

ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
aayiram thaan thunbam vanthaalum
அணுகாது அணுகாது -2
aNuhaathu aNuhaathu
  ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
  aaviyin pattayam uNdu -naam
  அலகையை வென்று விட்டோம் -2
  alahaiyai ventru vittOm

காடானாலும் மேடானாலும்
kaadaanaalum mEdaanaalum
கர்த்தருக்கு பின் நடப்போம் -2
karththarukku pin nadappOm
  கலப்பையில் கை வைத்திட்டோம்
  kalappaiyil kai vaiththittOm
  நாம் திருப்பி பார்க்க மாட்டோம் -2
naam thirumbi paarka maattOm

கோலியாத்தை முறியடிப்போம்
gOliyaaththai muriyadippOm
இயேசுவின் நாமத்தினால் -2
yEsuvin naamaththinaal
  விசுவாச கேடயத்தினால்
  visuvaasa kEdayaththaal
  பிசாசை வென்றிடுவோம் -2
  pisaasai ventriduvOm


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)