adaikkalamaE umathadimai naanaE
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
aarpparippEnaE ahamahizhnthaE
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
karththar neer seiytha nanmaihaLaiyaE
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
niththam niththam naan ninaippaEnaE
அளவற்ற அன்பினால் அணைப்பவரே
aLvatra anbinaal aNaippavaraE
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே -2
eNNatra nanmaiyaal niraippavaraE
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
maasillaatha nEsaraE mahimai pirathaaba
பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே -ஆ
paasaththaal um paatham patriduvEnaE
கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே
karththaraE um kiriyaihaL periyavaihaLaE
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே -2
suththaraE um seyalhaL mahaththuvamaanathaE
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
niththiyaraE um niyaayangaL entrum nirkumaE
பக்தரின் பேரின்ப பாக்கியம் இதே – ஆ
baktharin pErinba paakkiyam ithaE
என்னை என்றும் போதித்து நடத்துபவரே
ennai entrum pOthiththu nadaththubavaraE
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே -2
kaNNai vaiththu aalOsanai sollubavaraE
நடக்கும் வழிதனை காட்டுபவரே
nadakkum vazhi thanai kaattubavaraE
நம்பி வந்தோரை கிருபை சூழ்ந்துகொள்ளுதே -ஆ
nambi vanthOrai kirubai soozhnthu koLLuthaE
கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
karam patri nadaththum karththar neerallO
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ -2
kooppitta ennai guNamaakkineerallO
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
kuzhiyil vizhaathapadi kaaththuk koNdeeraE
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ
azhuhaiyai kaLippaaha maatri vitteeraE
பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே
paavangaLai paarathennai patri koNdeeraE
சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே -2
saabangaLai neekki suththa uLLam thantheeraE
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
ratchaNyaththin santhOshaththai thirumba thantheeraE
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ
urchaaha aavi ennai thaanga seiytheeraE