neeraE en thanjam
நீரே என் கோட்டை
neeraE en kOttai (2)
நீரே என் இரட்சகர்
neeraE en ratchahar
நீரே ராஜா
neeraE raajaa
நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
naan ummai thEduvaEn naaL muzhuthum
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம் (2)
naan ummai sEvippaEn vaazhnaaL ellaam
எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன்
enathellaavatrilum naan ummai nEsippaEn
இயேசுவே..
yEsuvaE
இயேசுவே ராஜா..
yEsuvaE raaja
இயேசுவே தேவன்
yEsuvaE dEvan (2)
இயேசுவே மீட்பர்,
yEsuvaE meetpar
இயேசுவே
yEsuvaE