Intha mattum kaaththa ebinEsaraE | இந்த மட்டும் காத்த எபெனேசரே

இந்த மட்டும் காத்த எபெனேசரே
intha mattum kaaththa ebinEsaraE
இனிமேலும் காக்கும் யெகோவா யீரே -2
ninmElum kaakkum yEhOvaa yeeraE
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
enthan vaazhkaiyin immaanuvElaraE
இந்த(புது) வருடத்தின் நாட்களிலே -2
intha(puthu) varudaththin naatkaLilaE -puthu

ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே
sthOththarippOm naamaE thuthihaLudanaE
ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை – அல்லேலூயா!
aarpparippOm anbar yEsuvai -allEluyah

யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
yOrthaanum sengadalum nam yethiril
எழும்பி வந்த போதிலும் காத்தவர் -2
yezhumbi vantha pOthilum kaaththavar
சாபப் பிசாசின் சோதனை போதிலும்
saaba pisaasin sOthanai pOthilum
இயேசு நாமத்தில் அகற்றியவர் – 2 -ஸ்தோத்தரிப்போம்
yEsu naamaththil ahatrittavar

சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
sEyai kaakkum oru thaayai pOlavaE
இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே -2
intha maaya lohil ennai kaakkum dEvanaE
மகத்தான கிருபை என்மேலே
mahaththaana kirubai en melaE
மகிபா நீர் ஊற்றிடுமே – 2 -ஸ்தோத்தரிப்போம்
mahibaa neer ootridumaE

பழமையெல்லாம் ஒழிந்து போனதே
pazhamaiyellaam ozhinthu pOnatahE
எல்லாம் புதிதாக தேவனே ஆனதே -2
ellaam puthithaaha dEvanaE aanathaE
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
unthan mahimaiyil irangiyaE vaarumaE
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – 2-ஸ்தோத்தரிப்போம்
naangaL maruroobam adainthidavaE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)