IruL soozhntha lOhaththil | இருள் சூழ்ந்த லோகத்தில்

இருள் சூழ்ந்த லோகத்தில்
iruL soozhntha lOhaththil 
இமைப் பொழுதும் தூங்காமல் -2
imaip pozhuthum thoongaamal
  கண்மணி போல என்னை
  kaNmaNi pOla ennai
  கர்த்தர் இயேசு காத்தாரே -2
  karththar yEsu kaaththaaraE
கானங்களால்  நிறைந்து 
gaanangaLaal nirainthu
காலமெல்லாம் பாடுவேன்  -2
kaalamellaam paaduvaEn

அஞ்சிடேன் அஞ்சிடேன்
anjidaEn anjidaEn
என் இயேசு என்னோடிருப்பதால் -2
en yEsu ennOdiruppathaal

மரணப் பள்ளத்தாக்கில்
maraNap paLLaththaakkil
நான் நடந்த வேளைகளில் -2
naan nadantha vELaihaLil
  கர்த்தரே என்னோடிருந்து
  karththaraE ennOdirunthu
  தேற்றினார் தம் கோலினால் -2
  thEtrinaar tham kOlinaal
பாத்திரம் நிரம்பி வழிய
paaththiram nirambi vazhiya
ஆவியால் அபிஷேகித்தார்  -2— அஞ்சிடேன்
 aaviyaal abishEhiththaar

அலைகள் படகின் மேல்
alaihaL padahin mEl
மோதியே ஆழ்த்தினாலும் -2
mOthiyaE aazhththinaalum
  கடல்மேல் நடந்து வந்து
  kadal mEl nadanthu vanthu
  கர்த்தரே என்னைத் தூக்கினார் -2
  karththaraE ennai thookkinaar
அடல் நீக்கியவர்
adal neekkiyavar
அமைதிப் படுத்தினார் — அஞ்சிடேன்
amaithip paduththinaar

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)