yEhOva yeeraE thanthaiyaam deivam
நீர் மாத்ரம் போதும் எனக்கு
neer maathram pOthum enakku
யெகோவா ராஃப்பா சுகம் தரும் தெய்வம்
yEhOva rappha suham tharum deivam
உம் தழும்புகளால் சுகமானோம்
um thazhumbuhaLaal suhamaanOm
யெகோவா ஷம்மா என்கூடே இருப்பீர்
yEhOva shamma en kooda iruppeer
என் தேவை எல்லாம் சந்திப்பீர் -2
en thEvaiyellaam santhippeer
நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு
neer maathram pOthum (3) enakku
யெகோவா ஏலோஹிம் சிருஷ்டிபின் தேவனே
yEhOva yElOhim sirushtippin dEvanaE
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
um vaarththaiyaal uruvaakkineer
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
yEhOva parisuththar unnathar neeraE
உம்மை போல் வேறு தேவன் இல்லை
ummai pOl vEru dEvan illai
யெகோவா ஷாலோம் உம் சமாதானம்
yEhOva shaalOm um samaathaanam
தந்தீர் என் உள்ளத்தினில் -2 -நீர் மாத்ரம்
thantheer en uLLaththinil
இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
yEsuvaE neeraE en aathma nEsar
என் மேல் எவ்வளவன்பு கூர்ந்தீர்
en mEl evvaLavanbu koorntheer
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
ennaiyaE meetka ummaiyaE thantheer
உம் அன்பிற்கு இணை இல்லையே
um anbirku iNai illaiyaE
என் வாழ் நாள் முழதும் உமக்காக வாழ்வேன்
en vaazhnaaL muzhuthum umakkaaha vaazhvaEn
நீரே என்றென்றும் போதும் -2 -நீர் மாத்ரம்
neeraE entrentrum pOthum