MalaihaLellaam vazhihaLaakkuvaar | மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
malaihaLellaam vazhihaLaakkuvaar
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார் -2
nam paathaiyellaam sevvaiyaakkuvaar
  கலங்காதே திகையாதே 
  kalangaathaE thihaiyaathaE
  நிச்சயமாகவே முடிவு உண்டு – 2
  nichchayamaahavaE mudivu uNdu

ஆபிரகாமின் தேவன் – அவர் ஈசாக்கின் தேவன்
aabirahaamin dEvan avar yeesaakkin dEvan
யாக்கோபின் தேவன் – அவர் நம்முடைய தேவன் -2 -மலைகளெல்லாம் 
yaakkObin dEvan avar nammudaiya dEvan 

பெரிய பர்வதமே எம்மாத்திரம்
periya parvathamaE emmaaththiram
செருபாபேல் முன்னே சமமாகுவாய் -2
serubaabEl munnaE samamaahuvaai
  முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே -2
  muththirai mOthiramaai therinthu koNdaaraE
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் -2 – ஆபிரகாமின்
yEsuvin naamaththaalaE jeyam peruvOmaE

பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
poomi anaiththirkum raajaathi raajan
உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம் -2
unnathamaanavarai thuthiyaalaE uyarththiduvOm
  வெண்கல கதவு எல்லாம்  உடைத்திடுவாரே -2
  veNkala kathavu yellaam udaiththiduvaaraE
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே -2 – ஆபிரகாமின்
irumbu thaazhpaaLai muriththiduvaaraE 

தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
thadaihaLai udaippavar nam munnaE pOvaar
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே -2
Osannaa jeyamentru aarpparippOmaE
  வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் -2
  villai udaiththiduvaar yeettiyai muriththiduvaar
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே -2 – ஆபிரகாமின்
rathangaLai akkiniyaal sutterippaaraE 



Song Arrangement
----------------- 
Time: 4/4

1
MalaihaLellaam vazhihaLaakkuvaar
        5                                                    1
Nam paathaiyellaam sevvaiyaakku-vaar - 2
  1
  KalangaathaE thihaiyaathaE
  5                 1      5  1
  NichchayamaahavaE mudivu un-du - 2

1                                                     4        1      5
Aabirahaamin dEvan avar yee-saak-kin dEvan
5
Yaakkobin devan avar nammudaiya dEvan - 2 - Malaihalellam

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)