Thaaveethin vamsaththil | தாவீதின் வம்சத்தில்

தாவீதின் வம்சத்தில் 
thaaveethin vamsaththil
பெத்லகேம்  ஊரினில் 
bethlehEm oorinil
மரியாளின் மைந்தனாக 
mariyaaLin mainthanaaha
யோசேப்பின் மகனாக 
yOsEppin mahanaaha
  தேவ குமாரன் இயேசு கிறிஸ்து 
  dEva kumaaran yEsu kiristhu
  குழந்தையாக இவ்வுலகில் பிறந்து விட்டாரே 
  kuzhanthaiyaaha ivvulahil piranthu vittaaraE

போற்றி போற்றி புகழ்வோம் 
pOtri pOtri puhazhvOm
பாடி பாடி  துதிப்போம் -2
paadi paadi thuthippOm

சத்திரத்தில் அவர்களுக்கு  இடமில்லையே 
saththiraththil avarhaLukku idamillaiyaE
முன்னணையில் குழந்தையை வைத்தார்களே 
munnaNaiyil kuzhanthaiyai vaiththaarhaLaE
மனித குமாரன் மெய்யான தேவன் 
manitha kumaaran meiyaana dEvan
ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே  -போற்றி 
yEzhaiyin thOtraththil avathariththaaraE

அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரே 
avar pirappai thoothan ariviththaaraE
சந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரே 
santhOshaththin seiythiyai theriviththaaraE
தூதர்கள் தோன்றி துதிகளை பாடி 
thootharhaL thOntri thuthihaLai paadi
உன்னதத்தில் மகிமையென சொன்னார்களே -போற்றி 
unnathaththil mahimaiyena sonnaarhaLaE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)