Thaayinum mElaai | தாயினும் மேலாய்

தாயினும் மேலாய் என்மேல் அன்பு
thaayinum mElaai en mEl anbu
வைத்தவர் நீரே
vaiththavar neeraE
ஒரு தந்தையைப் போல             (2)
oru thanthaiyaip POla
என்னையும் ஆற்றித் தேற்றிடுவீரே
ennaiyum aatri thEtriduveeraE

என் உயிரோடு கலந்தவரே
en uyirOdu kalanthavaraE
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் -2
um uravaalaE mahizhnthiduvaEn
  உம் மேலே அன்பு வைத்தேன் -நான்
  um mElaE anbu vaithaEn -naan
  உமக்காக எதையும் செய்வேன் -2
  umakkaaha yethaiyum seiyvEn

கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
kaividappatta nErangaLellaam
உம் கரம் பிடிப்பேன்
um karam pidiththaEn               (2)
எனைக் காக்கும் கரமதை
yenai kaakkum karamathai
நழுவவிடாமல் முத்தம் செய்வேன் -என் உயிரோடு 
nazhuva vidaamal muththam seiyvaEn

எந்தன் கால்கள் இடறும் போது
enthan kaalhaL idarum pOthu
விழுந்திட மாட்டேன் – உம்
vizhunthida maattaEn  -um           (2)
தோளின் மீது ஏறிக்கொண்டு
thOLhaLin meethu yErikkoNdu
பயணம் செய்வேன்-என் உயிரோடு 
payaNam seiyvaEn

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)