thadaihaL neekkum karththar yEsu
முன்னே செல்கிறார் (2)
munnaE selhiraar
தளகர்த்தராம் இயேசுவோடு
thaLakarththaraam yEsuvOdu
பின்னே சென்றிடுவோம்
pinnaE sentriduvOm
செல்கிறார் இயேசு செல்கிறார்
selhiraar yEsu selhiraar
முன்னே செல்கிறார் -2
munnaE selhiraar
தடைகள் நீக்கும் கர்த்தர் இயேசு
thadaihaL neekkum karththar yEsu
முன்னே செல்கிறார் -2
munnaE selhiraar
எரிகோ போன்ற கோட்டைகள்
yerihO pOntra kOttaihaL
உன் முன்னே வந்து நின்றாலும் -2
un munnaE vanthu nintraalum
துதித்திடு போற்றிடு பாடிடு புகழ்ந்திடு
thuthiththidu pOtridu paadidu puhazhnthidu
வெற்றியைப் பெற்றிடுவாய் -2 -செல்கிறார்
vetriyai petriduvaai
யோர்தான் போன்ற சோதனைகள்
yOrthaan pOntra sOthanaihaL
உன் வாழ்வில் எதிரிட்டு வந்தாலும் -2
un vaazhvil yethirittu vanthaalum
திகையாதே கலங்காதே தேவனை சார்ந்திடு
thihaiyaathaE kalangaathaE dEvanai saarnthidu
ஜெயத்தைப் பெற்றிடுவாய் -2
jeyaththai petriduvaai
வியாதி வறுமை போராட்டம்
viyaathi varumai pOraattam
உன் மனதில் சஞ்சலம் வந்தாலும் -2
un manathil sanjalam vanthaalum
ஜெபித்திடு இயேசுவைக் கூப்பிடு நீயும்
jebiththidu yEsuvai kooppidu neeyum
விடுதலைப் பெற்றிடுவாய் -2 -செல்கிறார்
viduthalaip petriduvaai
புதிய ஆண்டில் புது கிருபை
puthiya aaNdil puthu kirubai
புதிய பொலிவு பெற்றிடுவாய் -2
puthiya polivu petriduvaai
தடைகள் தகர்க்கும் கர்த்தர் என்றும்
thadaihaL thaharkkum karththar entrum
உன்னோடு உண்டு -2 -செல்கிறார்
unnOdu uNdu
-------------------------------------------------
Song Arrangements
------------------------------------------------
D
ThadaihaL neekkum karththar
D A
yEsu MunnaE selhiraar
D
ThaLakarththaraam yEsuvOdu
G A D
PinnaE sentriduvOm
D G /D
Selhiraar yEsu selhiraar
Bm A
MunnaE selhiraar
D
ThadaihaL neekkum karththar
D Bm A D
yEsu MunnaE selhiraar
D G D
YerihO pOntra kOttaihaL
D G D
Un munnaE vanthu nintraalum
D
Thuthiththidu pOtridu paadidu puhazhnthidu
A D
Vetriyai petriduvaai