thuthiyungaL nam dEvanai
போற்றுங்கள் நம் இராஜனை
pOtrungaL nam raajanai
வாழ்த்துங்கள் நம் கர்த்தனை
vaazhththungaL nam kartharai
போற்றுவோம் வாழ்த்துவோம்
pOtruvOm vaazhthuvOm
இன்றும் என்றென்றுமாய் -2
entrum entrentrumaai
ஆ..ஆ..ஆ.. அல்லேலூயா
ஓ...ஓ...ஓ...ஓசன்னா (4)
அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
athisayam seiyum dEvan periyavar
நாம் ஆராதிக்கும் இயேசு வல்லவர் -2
naam aaraathikkum yEsu vallavar
நமக்காக யாவும் செய்து முடித்தார்
namakkaaha yaavum seiythu mudiththaar
நன்றியோடு பாடிடுவோம் -2
nantriyOdu paadiduvOm
நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
nam paavam pOkkum jeeva dEvan nallavar
நம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர் -2
nam paaram neekkum valla dEvan siranthavar
கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
kaNNeer kavalai viyaathi yaavum maatruvaar
கைகள் தட்டி ஆர்ப்பரிப்போம் -2
kaihaL thatti aarpparippOm
நமக்காக இரத்தம் சிந்தி மரித்தார்
namakkaaha raththam sinthi mariththaar
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் -2
moontraam naLil uyirOdu yezhunthaar
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
nEtrum intrum maaridaa nam yEsuvai
கைகள் உயர்த்தி ஆராதிப்போம் -2
kaihaL uyarththi aaraathippOm