Showing posts with label 04-10-22. Show all posts
Showing posts with label 04-10-22. Show all posts

dEvanukkaE mahimai | தேவனுக்கே மகிமை

தேவனுக்கே மகிமை 
dEvanukkaE mahimai
தெய்வத்திற்கே மகிமை -2
deivaththirkkaE mahimai
  தேடி வந்து மீட்டவரே 
  thEdi vanthu meettavaraE
  தினம் உமக்கே மகிமை  -என்னை 
  thinam umakkaE mahimai
ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க -2
iyyaa vaazhka vaazhka um naamam vaazhka

உன்னதத்தில் தேவனுக்கே
unnathaththil dEvanukkaE
மகிமை உண்டாகட்டும் – 2
mahimai uNdaahattum 
  இந்தப் பூமியிலே சமாதானமும்
  intha poomiyilaE samaathaanamum 
  பிரியமும் உண்டாகட்டும் – ஐயா
  piriyamum uNdaahattum

செவிகளை நீர் திறந்து விட்டீர்
sevihaLai neer thiranthu vitteer
செய்வோம் உம் சித்தம் –2 
seiyvOm um siththam 
  இந்தப் புவிதனிலே உம் விருப்பம்
  intha puvithanilaE um viruppam
  பூரணமாகட்டுமே  -2– ஐயா
  pooraNamaahattumaE

எளிமையான எங்களையே
yeLimaiyaana engaLaiyaE
என்றும் நினைப்பவரே -2
entrum ninaippavaraE 
  எங்கள் ஒளிமயமே துணையாளரே
  engaL oLimayamaE thuNaiyaaLaraE
  உள்ளத்தின் ஆறுதலே -2– ஐயா
  uLLaththin aaruthalaE 

தேடுகிற அனைவருமே
thEduhira anaivarumaE
மகிழ்ந்து களிகூரட்டும் -2  
mahizhnthu kaLikoorattum
  இன்று பாடுகிற யாவருமே
  intru paaduhira yaavarumaE
  பரிசுத்தம் ஆகட்டுமே – 2-ஐயா
  parisuththam aahattumaE

குறை நீக்கும் வல்லவரே
kurai neekkum vallavaraE
கோடி ஸ்தோத்திரமே  -2
kOdi sthOththiramaE
  பாவக் கறை போக்கும் கர்த்தாவே
  paava karai pOkkum karththaavaE
  கல்வாரி நாயகனே  -2– ஐயா
  kalvaari naayahanaE



Neer ennOdu irukkum pOthu | நீர் என்னோடு இருக்கும்போது

நீர் என்னோடு இருக்கும்போது
neer ennOdu irukkum pOthu
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2
ennaaLum vetri vetriyaE
தோல்வி எனக்கில்லையே
thOlvi enakkillaiyaE
நான் தோற்றுப்போவதில்லையே – 2
naan thOtrup pOvathillaiyaE

மலைகளைத் தாண்டிடுவேன்
malaihaLai thaaNdiduvaEn
கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2
kadum paLLangaLai kadanthiduvaEn
சதிகளை முறியடிப்பேன்
sathihaLai muriyadippaEn
சாத்தானை ஜெயித்திடுவேன் – 2
saaththaanai jeyiththiduvaEn

அல்லேலூயா ..அல்லேலூயா ..
அல்லேலூயா ..அல்லேலூயா.. -2 -நீர் என்னோடு

சிறைச்சாலை கதவுகளும்
siraichchaalai kathavuhaLum
என் துதியினால் உடைந்திடுமே – 2
en thuthiyinaal udainthidumaE
அபிஷேகம் எனக்குள்ளே – நான்
abishEham enakkuLLaE -naan
ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் – 2 -அல்லேலூயா ..
aadi paadi mahizhnthiduvaEn

மரணமே கூர் எங்கே?
maraNamaE koor engaE
பாதாளமே ஜெயம் எங்கே? – 2
paathaaLamaE jeyam engaE
கிறிஸ்து எனக்கு ஜீவன்
kiristhu enakku jeevan
சாவு எனக்கு ஆதாயமே –2 -அல்லேலூயா ..
saavu enakku aathaayam




ThuthiyungaL nam dEvanai | துதியுங்கள் நம் தேவனை

துதியுங்கள் நம் தேவனை
thuthiyungaL nam dEvanai
போற்றுங்கள் நம் இராஜனை
pOtrungaL nam raajanai
வாழ்த்துங்கள் நம் கர்த்தனை
vaazhththungaL nam kartharai
  போற்றுவோம் வாழ்த்துவோம்
  pOtruvOm vaazhthuvOm
  இன்றும் என்றென்றுமாய் -2
  entrum entrentrumaai

ஆ..ஆ..ஆ.. அல்லேலூயா 
ஓ...ஓ...ஓ...ஓசன்னா (4)

அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
athisayam seiyum dEvan periyavar
நாம் ஆராதிக்கும்  இயேசு வல்லவர்  -2
naam aaraathikkum yEsu vallavar
  நமக்காக  யாவும் செய்து முடித்தார்
  namakkaaha yaavum seiythu mudiththaar
  நன்றியோடு பாடிடுவோம்  -2  
  nantriyOdu paadiduvOm

நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
nam paavam pOkkum jeeva dEvan nallavar
நம் பாரம் நீக்கும்  வல்ல தேவன் சிறந்தவர் -2
nam paaram neekkum valla dEvan siranthavar
  கண்ணீர்  கவலை வியாதி யாவும் மாற்றுவார்
  kaNNeer kavalai viyaathi yaavum maatruvaar
  கைகள்  தட்டி ஆர்ப்பரிப்போம் -2 
  kaihaL thatti aarpparippOm
  
நமக்காக இரத்தம் சிந்தி மரித்தார்
namakkaaha raththam sinthi mariththaar
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் -2
moontraam naLil uyirOdu yezhunthaar
  நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
  nEtrum intrum maaridaa nam yEsuvai
  கைகள் உயர்த்தி ஆராதிப்போம் -2  
  kaihaL uyarththi aaraathippOm


Yehova nissi | யெகோவா நிசி

யெகோவா நிசி (4)
yehOvaa nissi (4)
யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்
yehOvaa nisiyai yEtri paaduvOm
எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)
engaL koti vetrik kodiyaE allEluyah (2)

கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
karththar thuNai nintru yuththam seyvaaraE
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
kalangi nirka kaaraNangaL illaiyaE
கைகளை தளர்த்திடாமல் தாங்கியே
kaihaLai thalarththidaamal thaangiyaE
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
karththar YEsu saththiya aavi nirkiraar
கர்த்தர் நல்ல யுத்த வீரரே – அல்லேலூயா
karththar nalla yuththa veeraraE - allEluyah -யெகோவா 

நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
namakkirukkum intha belan pOthumaE
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
naathan YEsu anuppuvathaal pOvOmaE
பட்டயமோ புயபெலமோ தேவையா
pattayamO puyapelamO thaEvaiyaa
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா
parama dEva aavi nammil illaiyaa
ஜீவ தேவ சேனை அல்லவா – அல்லேலூயா
jeeva dEva sEnai allavaa - allEluyah -யெகோவா 

எதிரி வெள்ளம் போல ஏறி வருகிறான் 
yethiri veLLam pOla yaEri varuhiraan
இயேசு ராஜா வேகம் கொடியை ஏற்றுவார் 
yaEsu raajaa vEham kodiyai yaEtruvaar
கோலியாத்தின் வேஷம் இங்கு செல்லுமா?
kOliyaththin vEsham ingu sellumaa?
கோஷம் இடும் இளைஞரின் முன் நில்லும்மா?
kOsham idum iLaignarin mun nillumaa?
   கர்த்தர் நாமம் வல்ல நாமமே -அல்லேலூயா
   karththar naamam valla naamamaE -allEluyah-யெகோவா

ஆவியில் நிறைந்து ஜெபம் செய்வோமே
aaviyil nirainthu jebam seiyvOmaE 
ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே 
aayuthangaL aNinthu kaLam selvOmaE
ஆர்ப்பரித் தலங்கமத்தை வீழ்த்தியே 
aarpparith thalangamathai veezhththiyaE
ஆவிகளின் சேனைகளை  வெல்வோமே 
aavihaLin sEnaihaLai velvOmaE
  கொடிகளேந்தும் படைகளல்லவா -அல்லேலூயா
  kodihaLEnthum padaihaLallavaa -allEluyah-யெகோவா

முடிந்ததென்று முழங்கி நிற்கும் வீரனே
mudinthathentru muzhangi nirkum veeranaE 
முற்றும் அவனை முறியடித்த தீரனே 
mutrum avanai muriyadiththa theeranaE
சிலுவையில் சிரம் நசித்த சீலனே 
siluvaiyil siram nasiththa seelanaE
சிலுவைக் கொடியை ஏற்றும் தேவா பாலனே 
siluvai kodiyai yaEtrum dEva paalanaE
  வெற்றி வாகை  சூட்டி பணிகிறோம் -அல்லேலூயா
  vetri vaahai sootti paNihirOm -allEluyah-யெகோவா

வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே 
veeru koNdezhuveer yaEsu veeraraE
மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார் 
maaru koNdu mannar munnaE selhiraar
சீறி ஏழும் சிங்கங்கள் நாம் அல்லவா?
seeri yezhum singangaL naan allavaa?
மீறும் எதிரி சாதிகளுக்கு மிரளவோ ?
meerum yethiri sathihaLukku miraLavO?
  யூத சிங்கம் யுத்த சிங்கமே -அல்லேலூயா
  yutha singam yuththa singamaE -allEluyaa-யெகோவா

அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே
allEluyaa dEva naamam vaazhkavaE
அல்லேலூயா இயேசு ராஜா வருகவே
allEluyah YEsu raajaa varuhavaE
அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே
allElooyaa aavi puhazh OngavaE
அல்லேலூயா தேவ படை வெல்கவே
allEluyah  dEva padai velhavaE
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே – அல்லேலூயா
vaazhka vaazhka vaazhka vaazhkavaE - allEluyah-யெகோவா 







Aarathanai Kuriyavare | ஆராதனைக்குரியவரே

ஆராதனைக்குரியவரே 
Aaraathanaikkuriyavarae 
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
ummai uyarththi aaraathippaen

    பரிசுத்தர் நீர் பரிசுத்தர் 
    parisuththar neer parisuththar 
    பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
    parisuththar neer parisuththarae

என்னை நேசிப்பவர் நீரல்லவோ
ennai naesippavar neerallavo
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
ennutaiya aaraathanai ungalukkuththaan

என்னை மன்னித்தவர் நீரல்லவோ
ennai manniththavar neerallavo
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
ennutaiya aaraathanai ungalukkuththaan

என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
ennai aatkonndavar neerallavo
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
ennutaiya aaraathanai ungalukkuththaan

என்னை உயர்த்தினவர் நீரல்லவோ
ennai uyarththinavar neerallavo
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
ennutaiya aaraathanai ungalukkuththaan

என்னை குணமாக்குபவர் நீரல்லவோ
ennai kunamaakkupavar neerallavo
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
ennutaiya aaraathanai ungalukkuththaan




----------------------------------------
Song Arrangements - F
------------------------------------------
F                 Gm  
Aaraathanaikkuriyavarae 
C                F
ummai uyarththi aaraathippaen

    F                 Gm
    parisuththar neer parisuththar 
    C                 F 
    parisuththar neer parisuththarae

F      Bb         F
ennai naesippavar neerallavo
C                     C    F
ennutaiya aaraathanai ungalukkuththaan

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)