Naanum en veettaarumOventraal | நானும் என் வீட்டாருமோவென்றால்

நானும் என் வீட்டாருமோவென்றால்
naanum en veettaarumOventraal
கர்த்தரையே சேவிப்போம்
karththaraiyaE sEvippOm
  நீயும் சேவிப்பாயா – 2
  neeyum sEvippaayaa

கர்த்தரையே சேவிப்பது 
karththaraiyaE sEvippathu 
அகாததாகக் கண்டால் -2
aahaathathaahak kaNdaal
  யாரை நீ சேவிப்பாய் என்பதை 
  yaarai nee sEvippaai enbathai
  இன்றே  தீர்மானம் செய்வாய் -2 -நானும்
  intraE theermaanam seiyvaai

அடிமையான நம்மையுமே 
adimaiyaana nammaiyumaE
தேவாதி தேவன் மீட்டார் -2
dEvaathi dEvan meettaar
  மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட 
  maa perum adaiyaaLangaL seiythitta
  கர்த்தரை சேவிப்பாயா -2 -நானும்
  karththarai sEvippaayaa

நம் பாதையில் காப்பாற்றியே 
nam paathaiyil kaappaatriyaE
கர்த்தர் நடத்தினாரே -2
karththar nadaththinaaraE
  கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு 
  karththar thantha aaseer yaavum kaNdu
  நன்றியாய் சேவிப்பாயா -2 -நானும்
  nantriyaai sEvippaayaa

நன்மையான ஈவுகளை 
nanmaiyaana yeevuhaLai
தேவாதி தேவன் தந்தார் -2
dEvaathi dEvan thanthaar
  கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு 
  keezhpadinthaE avar saththam kEttu
  சாட்சியாய் ஜீவிப்பாயா -2 -நானும்
  saatchiyaai jeevippaayaa

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)