Nadakka solli thaarum | நடக்க சொல்லி தாரும்

நடக்க சொல்லி தாரும் 
nadakka solli thaarum 
இயேசுவே.. இயேசுவே.. -2
yEsuvaE.. yEsuvaE..
  தனித்து செல்ல முடியவில்லை
  thaniththu sella mudiyavillai 
  தவித்து நிற்கும் பாவி நான் -2 -நடக்க
  thaviththu nirkum paavi naan

இருள் நிறைந்த உலகம் இதில்  
iruL niraintha ulagam ithil
துன்பம் என்னை நெருக்குதே -2
thunbam ennai nerukkuthaE
  அருள் ததும்பும் வழியாகி 
  aruL thathumbum vazhiyaahi
  அன்பு தந்த தெய்வமே -2 -நடக்க
  anbu thantha deivamaE

அடம் பிடித்து விலகிடுவேன் 
adam pidiththu vilahiduvaEn
கருணையோடு மன்னியும் -2
karuNaiyOdu manniyum
  கரம் பிடித்து உம்முடனே 
  karam pidiththu ummudanaE
  அழைத்து செல்லும் இயேசுவே -2 -நடக்க
  azhaiththu sellum yEsuvaE

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)