NEsikkintraEn nEsikkintraEn | நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்

நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன் 
nEsikkiraEn nEsikkiraEn
நேசிக்கின்றேன் இயேசுவே உம்மை -2
nEsikkiraEn yEsuvaE ummai

மனதின் குழப்பம் மிகுதியால் 
manathin kuzhappam mihuthiyaal 
வெட்கம் சூழ்ந்ததால் 
vetkam soozhnthathaal
ஒதுங்கி நின்றேன் இயேசுவே 
othungi nintraEn yEsuvaE 
ஆனாலும் உதறி விடாமல் 
aanaalum uthari vidaamal
மிதித்து என்னையும் 
mithiththu ennaiyum
நீர் தேடி வந்தீர் இயேசுவே  -நேசிக்கின்றேன்
neer thEdi vantheeryEsuvaE

என் வாழ்வில் என்ன காரியங்கள் 
en vaazhvil enna kaariyangaL 
அதன் உண்மை சூழ்நிலைகள் 
athan uNmai soozhnilaihaL
அதனால் நான் சுமக்கும் வேதனையையும் 
athanaal naan sumakkum vEthanaiyaiyum
இயேசுவே நீர் ஒருவர் மட்டுமே 
yEsuvaE neer oruvar mattumaE
அறிய முடியுமே 
ariya mudiyumaE
அதனால் தான் நீர் என்னையும் நினைத்தீர்  -நேசிக்கின்றேன்
athanaal thaan neer ennaiyum ninaiththeer


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)