பனி போல பெய்யும் பரிசுத்தரே
pani pOla peyyum parisuththaraE
மழையாக பொழியும் ஆவியே…. -2
mazhaiyaaha pozhiyum aaviyaE
ஆவியே ஆவியே
aaviyaE aaviyaE
மழையாக பொழியும் ஆவியே…-2 -பனி போல
mazhaiyaaha pozhiyum aaviyaE
மென்மையானவரே
menmaiyaanavaraE
மேகஸ்தம்பமே!
mEhasthambamaE
ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி -2
ootruth thaNNeer jeeva nathi
ஆனந்த தைலமே -2 – பனி போல
aanantha thailamaE
யுத்தங்கள் செய்பவரே
yuththangaL seiybavaraE
யோர்தானை பிளந்தவரே
yOrthaanai piLanthavaraE
பெருமழையாய் பிரவேசித்த -2
perumazhaiyaai piravEsiththa
உள்ளங்கை மேகமே -2 – பனி போல
uLLangkai mEhamaE
வறண்ட நிலங்களிலே
varaNda nilangaLilaE
வாய்க்கால்கள் அமைப்பவரே
vaaikkaalhaL amaippavaraE
கனிதரும் மரமாக -2
kanitharum maramaaha
காப்பாற்றி வளர்ப்பவரே -2 – பனி போல
kaappaatri vaLarppavaraE
ஆவியானவரே
aaviyaanavaraE
ஆற்றல் தருபவரே -2
aatral tharubavaraE
தேற்றரவே துணையாளரே -2
thEtraravaE thuNaiyaaLaraE
விண்ணகத் துபமே – 2- பனி போல
viNNaha thoopamaE
அக்கினியானவரே
akkiniyaanavaraE
அன்பின் ஜவாலையே
anbin juvaalaiyaE
ஆசீர்வதியும் அரவணையும்
aaseervathiyum aravaNaiyum
ஆன்மீகத் தீபமே -2 – பனி போல
aanmeeha theepamaE