Piranthaar piranthaar yEsu | பிறந்தார் பிறந்தார் இயேசு

பிறந்தார் பிறந்தார் இயேசு 
piranthaar piranthaar yEsu
பாலனாய் பாரினில் இயேசு 
paalanaai paarinil yEsu              (2)
காரிருள் வேளையில் குளிரில் 
kaariruL vELaiyil kuLiril
கன்னியின் மகனாய் உதித்தார் 
kanniyin mahanaai uthiththaar

போற்றுவோம் புகழ்வோம் 
pOtruvOm puhazhvOm
வாழ்த்துவோம் வணங்குவோம்         (2)
vaazhththuvOm vaNanguvOm
பாலன் இயேசுவையே துதிப்போம் 
paalan yEsuvaiyaE thuthippOm

ஏசாயா வாக்கு நிறைவேற 
yEsaayaa vaakku niraivEra
ஈசாயின் அடிமரம் துளிர்த்தது -2
yeesaayin adimaram thuLirththathu
  யாக்கோபில் ஓர் வெள்ளி தோன்றியதே 
  yaakkObil Or veLLi thOntriyathaE
  யாவரையும் மீட்க உதித்ததுவே -2-பிறந்தார் 
  yaavaraiyum meetka uthiththathuvaE

வானில் தூதரும் பாடிட 
vaanil thootharum paadida
ஞான மேய்ப்பரும் கண்டிட -2
gnana meipparum kaNdida
  ஞானியர் வெள்ளியின் வழி நடக்க 
  gnaniyar veLLiyin vazhi nadakka
  காணிக்கைத் தந்து மனம் மகிழ -2-பிறந்தார் 
  kaaNikkai thanthu manam mahizha

துன்பம் துயரங்கள் இனி இல்லை 
thunbam thuyarangaL ini illai
துயர் துடைப்பவர் பிறந்தாரே -2
thuyar thudaippavar piranthaaraE
  பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே 
  paavangaL saabangaL neekkidavaE
  பரிசுத்தர் பாரினில் பிறந்தனரே -2-பிறந்தார் 
  parisuththar paarinil piranthanaraE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)