Piranthaar piranthaar | பிறந்தார், பிறந்தார்

பிறந்தார், பிறந்தார்
piranthaar piranthaar
  வானவர் புவி மானிடர் புகழ்
  vaanavar puvi maanidar puhazh
  பாடிட பிறந்தார் -அல்லேலூயா 
  paadida piranthaar

மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
maattu thozhuvam therintheduththaar
மா தேவ தேவனே -2
maa dEva dEvanaE
  மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
  mEnmai veruththaar thaazhmai thariththaar
  மா தியாகியாய் வளர்ந்தார் -2 -பிறந்தார்
  maa thiyaahiyaai vaLarnthaar

பாவ உலக மானிடர் மேல்
paava ulaha maanidar mEl
பாசம் அடைந்தவரே -2
paasam adainthavaraE
  மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
  manak kaariruLai emmil neekkidum mei
  மா ஜோதியாய்த் திகழ்ந்தார் -2 -பிறந்தார்
  maa jOthiyaai thihazhnthaar

பொறுமை, தாழ்மை, அன்புருக்கம்
porumai thaazhmai anburukkam
பெருந்தன்மை உள்ளவரே -2
perunth thanmai uLLavaraE
  மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால்
  maraNam varaiyum thannai thaazhththinathaal
  மேலான நாமம் பெற்றோர் -2 -பிறந்தார்
  mElaana naamam petraar

கந்தைத் துணியோ கர்த்தருக்கு
kanthai thuNiyO karththarukku
கடும் ஏழ்மைக் கோலமதோ -2
kadum yEzhmai kOlamathO
  விலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும்
  vilaiyErappetra udai alangarippum
  வீண் ஆசையும் நமக்கேன் -2-பிறந்தார்
  veeN aasaiyum namakkaEn

குருவைத் தொடரும் சீஷர்களும்
guruvaith thodarum seesharhaLum
குருபோல மாறிடுவார் -2
guru pOla maariduvaar
  அவர் நாமம் தரித்தவர் யாவருமே
  avar naamam thariththavar yaavarumaE
  அவர் பாதையில் நடப்போம் -2-பிறந்தார்
  avar paathaiyil nadappOm

இயேசு பிறந்தார் உள்ளமதில்
yEsu piranthaar uLLamathil
இதை எங்கும் சாற்றிடுவோம் -2
ithai engum saatriduvOm
  புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
  pusippum kudippum dEva raajyamalla
  பரன் ஆவியில் மகிழ்வோம்-2-பிறந்தார்
  paran aaviyil mahizhvOm


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)